ஆபத்தான வளைவு
இரணியல் சந்திப்பில் இருந்து கண்டன்விளைக்கு செல்லும் சாலையில் வளைவான பகுதி உள்ளது. ஆபத்தான இந்த வளைவு பகுதியால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகிறார்கள். எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி வளைவு பகுதியில் விபத்து ஏற்படாமல் தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டி.தேவதாஸ், ராமநாதபுரம், சரல்.99522 81192