சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2023-02-22 08:18 GMT

சாலையை சீரமைக்க வேண்டும்

பள்ளம்துறை ஊராட்சிக்கு உட்பட்ட பள்ளத்துறையில் இருந்து சுனாமிகாலனிக்கு செல்லும் சாலை சேமடைந்து குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் உள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அவதிக்குள்ளாவதுடன் அடிக்கடி விபத்திலும் சிக்கி வருகிறார்கள். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும்.

-சகாய ஜார்ஜ், சுனாமி காலனி

மேலும் செய்திகள்