விக்கிரவாண்டி தாலுகா பூண்டி-சாத்தனூர் சாலை பலத்த சேதமடைந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். மேலும் சாலை பள்ளத்தில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் சிக்கி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க அதிகாாிகள் நடவடிக்கை எடுப்பார்களா?