தரமற்ற முறையில் அமைக்கப்பட்ட சாலை

Update: 2023-02-19 17:15 GMT
மேல்புவனகிரி 11-வது வார்டு பகுதியில் புதிதாக தார்சாலை அமைக்கப்பட்டது. ஆனால் சாலை அமைக்கப்பட்ட சில தினங்களிலேயே ஆங்காங்கே ஜல்லிகள் பெயர்ந்து வருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பெரும் அதிருப்தி அடைந்து உள்ளனர். எனவே தரமான சாலை அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்