சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2023-02-19 17:13 GMT

மதுரை வில்லாபுரம் மீனாட்சிநகர் புதிய கீரைதுரை போலீஸ் நிலையம் அருகில் உள்ள சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. சாலையில் பயணிப்பதால்  வாகனஓட்டிகள் சிறு, சிறு விபத்துகளில் சிக்கும் அபாயம் நிலவுகிறது.எனவே சாலைய சீரமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்