விபத்து அபாயம்

Update: 2023-02-19 17:10 GMT

மதுரை மாவட்டம் திருநகர் 3-வது நிறுத்தத்தில் இருந்து அண்ணா பார்க்கிற்கு இடையிலுள்ள பல தெருக்களில் குழாய் பதிப்பதற்காக குழிகள் தோண்டப்பட்டது. தற்போது இந்த குழிகள் சரிவரமூடாமல் இருக்கிறது. இதனால் மாணவர்களும், பொதுமக்களும் அவதியடைந்து வருகின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தடுமாறி கீழே விழுந்து காயமடைய வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்