திருவிதாங்கோடு வட்டம் சந்திப்பு பகுதி உள்ளது. இந்த சந்திப்பு பகுதியில் சாலையில் பதிக்கப்பட்டுள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் சாலையில் வீணாக பாய்கிறது. மேலும், அந்த இடத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, குழாய் உடைப்பை குடிநீர் வீணாவதை தடுப்பதும் பள்ளத்தையும் சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குமார பத்மநாபன் ,திருவிதாங்கோடு.