கோவை விளாங்குறிச்சியில் இருந்து மகேஸ்வரி நகருக்கு செல்லும் சாைல மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். சில நேரங்களில் விபத்துகள் ஏற்பட்டு விடுகிறது. குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுந்து காயம் அடையும் நிலை உள்ளது. எனவே அந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் ஆவண செய்ய வேண்டும்.