குண்டும், குழியுமான சாலை

Update: 2023-02-15 17:55 GMT

நிலக்கோட்டை தாலுகா பள்ளப்பட்டியில் உள்ள பிரதான சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுவதுடன் ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட வேகமாக செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்