மணப்பட்டு கடற்கரை சிறந்த சுற்றுலா தலமாக மாறி வருகிறது. இந்த கடற்கரைக்கு வருவதற்கு என பெயர் பலகை எங்குமே இல்லை. இங்கு புதிதாக வருபவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே கிராமத்து எல்லையில் மணப்பட்டு என்ற பெயர் பலகையும், கன்னியக்கோவில் பகுதியில் வழிகாட்டி பெயர் பலகையும் வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.