பெங்களூரு சஜ்ஜன் ராவ் சர்க்கிள் அருகே பழைய மார்க்கெட் சாலை ஓரத்தில் கழிவுநீர் வாய்க்கால் உள்ளது அந்த கழிவுநீர் வாய்க்கால் முறையாக சுத்தம் செய்யப்படாமல் உள்ளது அதில் குப்பை கழிவுகள் கிடப்பதால் கழிவுநீர் தேங்கி விடுகிறது இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது எனவே மாநகராட்சி அதிகாரிகள் விரைவாக செயல்பட்டு அந்த கழிவுநீர் வாய்க்காலை சுத்தம் செய்ய வேண்டும்.