சாலை புதுப்பிக்கப்படுமா?

Update: 2023-02-15 09:40 GMT

ஊட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஒன்னதலை கிராமத்திற்கு செல்லும் கான்கிரீட் சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி அடைகின்றனர். சில நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே சாலையை புதுப்பிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்