குண்டும் குழியுமான சாலை

Update: 2023-02-12 17:20 GMT

மதுரை சிம்மக்கல் சந்தை மேம்பால சாலை குண்டும் குழியுமாக உள்ளது.இதனால் இவ்வழியே இருசக்கர வாகனத்தில் செல்பவா்கள் கீழே விழுந்து காயமடைகின்றனா்.எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்