குண்டும் குழியுமான சாலை

Update: 2023-02-12 07:50 GMT
நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே எடுப்பல் கிராமத்தில் வெள்ளநீர் கால்வாய் அருகில் சாலை சேதமடைந்து பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக உள்ளது. எனவே இதனை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்