திருக்கனூர் கடைவீதியில் சாலை தடுப்பு சுவரின் ஓரமாக மண் நிரம்பி அதிக அளவில் காணப்படுகிறது. இருசக்கர வாகனத்தில் செல்வோர் தடுப்பு சுவரின் ஓரத்தில் உள்ள மண்ணால் வழிக்கு விழும் நிலை உள்ளது. எனவே, தடுப்புச் சுவர் ஓரத்தில் உள்ள மண்ணை அகற்ற நடவடிக்கை எடுக்குமா?