அரியாங்குப்பம் அடுத்த நோணாங்குப்பம் சுண்ணாம்பாற்றின் மீது போக்குவரத்து மேம்பாலம் உள்ளது. அந்த மேம்பால சாலையில் ஏராளமான பள்ளங்கள் உள்ளது. இதனால் வாகனங்கள் தடுமாறி செல்கின்றது. அந்த பள்ளத்தால் பெரிய அளவில் விபத்து ஏற்படுவதற்கு முன்பு அவற்றை சீரமைக்க வேண்டும்.