குண்டும், குழியுமான சாலை

Update: 2023-02-05 15:55 GMT
விழுப்புரத்தில் இருந்து கீழ்பெரும்பாக்கம் செல்லும் சாலை பலத்த சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந் வருகின்றனர். சில நேரங்களில் சாலை பள்ளத்தில் வாகன ஓட்டிகள் சிக்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க சாலையை சீரமைக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்