சேதமடைந்த சாலை

Update: 2023-02-05 15:47 GMT
வத்தலக்குண்டு அருகே விராலிப்பட்டியிலிருந்து ராமநாயக்கன்பட்டி செல்லும் சாலை சேதம் அடைந்துள்ளது. அந்த சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே நெடுஞ்சாலைத்துறையினர் சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்