விபத்து அபாயம்

Update: 2023-02-05 15:27 GMT

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் ஆங்காங்கே சாலை பெயர்ந்து, குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இந்த வழியாக ெசல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். இரவு நேரத்தில் செல்லும்போது பள்ளம்,மேடு இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். வாகன ஓட்டிகளின் நலன்கருதி சாலை சீரமைக்கப்படுமா?


மேலும் செய்திகள்