சாலையில் பள்ளம்

Update: 2023-02-01 16:47 GMT

திண்டுக்கல் சாலை ரோட்டில் இருந்து சோலைஹால் ரோடு பிரியும் இடத்தில் பெரிய பள்ளம் காணப்படுகிறது. இருசக்கர வாகனங்களில் செல்வோர் தடுமாறி விழுந்து விபத்தை சந்திக்கின்றனர். எனவே பள்ளத்தை சரிசெய்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்