சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2023-02-01 16:39 GMT

திண்டுக்கல் நாகல்நகர் ரெயில்வே மேம்பாலத்தின் இருபுறமும் சர்வீஸ் சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இரவு நேரங்களில் அந்த சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்