திண்டுக்கல்-திருச்சி சாலையில் நேருஜிநகர் ரவுண்டானா அருகே சாலை சேதம் அடைந்து பள்ளம் காணப்படுகிறது. இரவில் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி கொள்கின்றனர். எனவே விபத்தை தடுக்கும் வகையில் பள்ளத்தை சீரமைக்க வேண்டும்.