சேதமடைந்த சாலை

Update: 2023-02-01 16:09 GMT

கன்னியக்கோவில் டி.டி.ஆர். நகர் சாலை போடப்பட்டு சுமார் 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இந்த சாலை தற்போது சேதமடைந்து உள்ளது. தெரு மின்விளக்கும் சரியாக எரியவில்லை. இதுபற்றி புகார் தெரிவித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இப்பிரச்சினைக்கு அதிகாரிகள் தீர்வுகாண வேண்டும்.

மேலும் செய்திகள்