கோவை ஒண்டிப்புதூர் மேம்பால தார்சாலை குண்டும், குழியுமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருவதால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே இந்த சாலையை விரைந்து சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.