சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்கள்

Update: 2023-02-01 14:40 GMT
பெங்களூரு ஆஸ்டின் டவுன் 5-வது ஸ்கொயர் ரோடு பகுதியில் சாலையின் இருபுறங்களில் கார் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால் அந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இதில் மாநகராட்சி அதிகாரிகள் தலையிட்டு, சாலையோரம் வாகனங்கள் நிறுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்