மந்தமாக நடைபெறும் சாலை அகலப்படுத்தும் பணி

Update: 2023-01-25 18:08 GMT
விழுப்புரம்-நாகப்பட்டினம் சாலையை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் இப்பணிகள் மிகவும் மந்தமாக நடைபெற்று வருவதால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே சாலை அகலப்படுத்தும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் செய்திகள்