திருக்கனூர் அருகே சந்தை புதுக்குப்பம் துர்கா கோவிலில் இருந்து லிங்கா ரெட்டிபாளையம் செல்லக்கூடிய சாலை சேதமடைந்து படுமோசமாக காட்சியளிக்கிறது. விவசாயிகள் அதிகம் பயன்படுத்தும் இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?