திறந்த நிலையில் கிடக்கும் ஆழ்துளை குழாய்

Update: 2023-01-25 14:51 GMT
பெங்களூரு நந்தினி லே-அவுட் 24-வது கிராஸ் சாலையில் மாநகராட்சி சார்பில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு உள்ளது. இதற்காக அந்த சாலையின் ஓரத்தில் குழாய்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது. அந்த குழாய் திறந்த நிலையில் இருப்பதால் சிலர் அதை சேதப்படுத்திவிட்டு செல்கின்றனர். எனவே பாதுகாப்பற்ற முறையில் இருக்கும் அந்த குழாயை மறைக்கும் வகையில் சிமெண்டு சிலாப்புகள் போட வேண்டும்.

மேலும் செய்திகள்