சாலையில் நிறுத்தும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்

Update: 2023-01-25 14:47 GMT
பெங்களூரு ராஜாஜிநகர் இண்டஸ்ட்ரியல் டவுன் 1-வது மெயின் ரோடு 14-வது கிராஸ் சாலையில் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தங்களது கார், ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்துகின்றனர். இவ்வாறு சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் அடிக்கடி அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்தை அனுபவித்து வருகிறார்கள். எனவே மாநகராட்சி அதிகாரிகள் விரைவாக செயல்பட்டு அந்த வாகனங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்