குண்டும் குழயுமான சாலை

Update: 2023-01-25 12:29 GMT

ராதாபுரம் தாலுகா செட்டிகுளம் பஞ்சாயத்து ஸ்ரீரங்கநாராயணபுரம் கிராமத்துக்கு செல்லும் சாலை வளைவில் ராட்சத பள்ளம் உள்ளது. இதனால் இரவில் அந்த வழியாக வேகமாக செல்லும் வாகனங்கள் நிலைதடுமாறி அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. எனவே சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்