விபத்துகள் தடுக்கப்படுமா?

Update: 2023-01-25 07:37 GMT

அந்தியூரில் இருந்து மேட்டூர் செல்லும் ரோட்டில் மின்வாரிய அலுவலகம் உள்ளது. இந்த பகுதியில் உள்ள ரோடு மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகிறார்கள். அடிக்கடி விபத்துகள் நடந்து வருகின்றன. உயிர் சேதம் ஏற்படும் முன்பு சாலையை சீரமைக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்