வேகத்தடை அமைக்க வேண்டும்

Update: 2023-01-22 17:52 GMT
ரிஷிவந்தியம் பகுதியில் உள்ள சாலையில் பெரும்பாலான இடங்களில் வேகத்தடை இல்லை. இதனால் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் அடிக்கடி விபத்து நடக்கிறது. எனவே ரிஷிவந்தியம் பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் வேகத்தடை அமைப்பது அவசியம்.

மேலும் செய்திகள்