குண்டும், குழியுமான சாலை

Update: 2023-01-22 17:33 GMT

திருக்கனூரில் இருந்து வழுதாவூர் செல்லக்கூடிய சாலை குண்டும், குழியுமாக மோசமாக காட்சியளிக்கிறது. சாலையில் கற்கள் பரவி கிடப்பதால் தினசரி விபத்துகள் அரங்கேறி வருகின்றன. சாலையை சீரமைக்க அதிகாரிகள் முன் வரவேண்டும்.

மேலும் செய்திகள்