சாலை சேதம்

Update: 2023-01-22 16:00 GMT

திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் முள்ளிப்பாடி கிராமம் குளிப்பட்டி முதல் உத்தனம்பட்டி வரை உள்ள கிராம இணைப்பு சாலை சேதமடைந்து உள்ளது. இந்த சாைலயை சீரமைக்க வேண்டும். 

மேலும் செய்திகள்