ரவுண்டானா அமைக்க வேண்டும்

Update: 2023-01-22 15:50 GMT

ராமநாதபுரம் மாவட்டம் ஆர். எஸ்.மங்கலம் ராமேசுவரம்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆர்.எஸ்.மங்கலம் பிரியும் இடத்தில் அடிக்கடி சிறு,சிறு விபத்துகள் நடக்கிறது. இதனால் இப்பகுதியில் ரவுண்டானா அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்