சாலை சீரமைக்க வேண்டும்

Update: 2023-01-22 15:48 GMT

ராமநாதபுரம் நகர் மற்றும் புறநகர் பகுதி சாலைகள் சில இடங்களில் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.  எனவே இந்த சாலைகளை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்

சாலை வசதி