சாலையோரம் குவிந்த மண்

Update: 2023-01-22 11:09 GMT

ராதாபுரம் தாலுகா சங்கனாபுரம்- யாக்கோபுரம் சாலையோரமாக மண் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. எனவே சாலையோரம் குவிந்த மண்ணை அகற்றுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்