குண்டும் குழியுமான சாலை

Update: 2023-01-22 11:08 GMT

பாளையங்கோட்டை சீவலப்பேரி சாலையில் கல்லறை தோட்டம் அருகில் இருந்து சாந்திநகர் விலக்கு வரையிலும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்