திண்டுக்கல் அருகே உள்ள தோட்டனூத்துவில் இருந்து ரெட்டியபட்டிக்கு செல்லும் சாலை சேதம் அடைந்து முற்றிலும் உருக்குலைந்து விட்டது. சாலை முழுவதும் கற்கள் பரவி கிடப்பதால் இருசக்கர வாகனங்களில் கூட செல்ல முடியவில்லை. எனவே புதிதாக தார்சாலை அமைத்து தரவேண்டும்.