சாலை வசதி இல்லை

Update: 2023-01-18 15:15 GMT
ஸ்ரீமுஷ்ணம் எம்.ஜி.ஆா். தெருவில் சாலை வசதி இல்லை. இதனால் அவ்வழியாக செல்லும் பள்ளி மாணவிகள், பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் அப்பகுதியில் அடிக்கடி விபத்துகளும் நடைபெற்று வருகின்றன.. எனவே இதை தவிர்க்க அப்பகுதியில் சாலை வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்