குண்டும் குழியுமான சாலை

Update: 2023-01-18 12:56 GMT

பாளையங்கோட்டை மாா்க்கெட் பகுதி 9-வது வார்டில் சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. மேலும் அப்பகுதியில் தெருநாய்கள் தொல்லையும் அதிகமாக உள்ளது. எனவே இதனை சரி செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.

மேலும் செய்திகள்