கோவை நஞ்சப்பா சாலை ஒரு ஆண்டாக பழுதடைந்து காணப்படுகிறது. மேலும் சாலையில் ஆங்காங்கே குண்டும், குழியுமாக உள்ளதால் அனைத்து வாகனங்களும் தட்டுத்தடுமாறி செல்கிறது. அதனால் அடிக்கடி வாகன விபத்துகள் நடக்கிறது. அதனால் பழுதாகி காணப்படும் சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
ஆனந்தன், காந்திபுரம்