சேதம் அடைந்த சாலை

Update: 2023-01-11 17:30 GMT

தேனி கே.ஆர்.ஆர்.நகரில் இருந்து புதிய பஸ் நிலையம் செல்லும் சாலை சேதம் அடைந்து குண்டும், குழியுமாக மாறிவிட்டது. இதனால் பஸ்நிலையம், கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு செல்லும் அதிகாரிகள், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்