குண்டும் குழியுமான சாலை

Update: 2023-01-11 17:09 GMT

திருபுவனை மீனாட்சி நகர் சாலை குண்டும் குழியுமாக மிகவும் மோசமாக உள்ளது. இந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்