சாலை, குடிநீர் வசதி தேவை

Update: 2023-01-11 12:35 GMT
நெல்லை மாவட்டம் பணகுடி பேரூராட்சி 13-வது வார்டு புதுக்குடியிருப்பு பகுதியில் சாலை, குடிநீர் வசதி பல ஆண்டுகளாக செய்து தரப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே அங்கு சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தருவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்