மதுரை திருமலைநாயக்கர் மகாலை சுற்றியுள்ள பகுதி, மஞ்சனக்கார தெரு, பந்தடி ஏரியாக்கள், தெற்கு வாசல் பகுதிகளில் சாலலைகள் மிகவும் மோசமாக குண்டு குழியுமாக காணப்படுகிறது.இதனால் அவ்வழியே செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.