வேகத்தடை அமைக்க வேண்டும்

Update: 2023-01-08 17:40 GMT
செஞ்சி-வளத்தி சாலையில் உள்ள செல்லப்பிரட்டி கூட்டு சாலையில் வாகனங்கள் அதிவேகமான செல்வதால், அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். மேலும் அப்பகுதியில் அடிக்கடி விபத்துகளும் நடைபெற்று வருகிறது. எனவே செல்லபிரட்டை கூட்டு சாலையில் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

மேலும் செய்திகள்