வாகன ஓட்டிகளை பதம் பார்க்கும் முட்செடிகள்

Update: 2023-01-08 12:38 GMT

வாகன ஓட்டிகளை பதம் பார்க்கும் முட்செடிகள்

திருப்பூர் ஜீவா நகர் சந்தைப்பேட்டை சாலை வழியாக தென்னம்பாளையம் மார்க்கெட்டுக்கு செல்ல முடியும் என்பதால் சுற்றுப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இந்த சாலையை அதிகளவில் பயன்படுத்துகின்றனர். இந்த சாலையை ஆக்கிரமித்து சில இடங்களில் முட்செடிகள் மற்றும் புதர்மண்டி கிடக்கிறது. எனவே இவற்றை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். .

ஆனந்த், திருப்பூர்.

9842412183

மேலும் செய்திகள்