சாலை வசதி அவசியம்

Update: 2023-01-08 10:41 GMT

களக்காட்டில் இருந்து கோவிலம்மாள்புரம் வழியாக ஏர்வாடிக்கு செல்லும் சாலையில் கிழக்கு புளியங்குளம் ஊருக்கு செல்லும் சாலையானது பல ஆண்டுகளாக மண்சாலையாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே அங்கு தார் சாலை அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்