விக்கிரவாண்டி பகுதி சாலைகளில் பல இடங்களில் வேகத்தடையில் வெள்ளை நிற வர்ணம் பூசப்படமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் வேகத்தடை இருப்பது தெரியாமல் அதில் சிக்கி வாகன ஓட்டிகள் விபத்தை சந்திக்கின்றனர். எனவே விக்கிரவாண்டி பகுதி சாலைகளில் உள்ள அனைத்து வேகத்தடைகளிலும் வர்ணம் பூச வேண்டியது அவசியம்.